ஏன் எனது தந்தை இறக்கநேரிட்டது

மிக் உடன்படிக்கை என்பதை ஒரு சிறுமியாக நான் முதன்முதலில் 2007இல் கேள்விப்பட்டவேளை- அந்த சொற்கள் எனது தந்தையின் பத்திரிகையில் எழுதப்படுவது- இரண்டு வருடங்களிற்கு பி;ன்னர் நான் எனது வாழ்வின் மிகவும் துயரம் மிகுந்த நாளில் -நான் அவரது புதைகுழியின் முன்னாள் நிற்பதற்கு வழிவகுக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தந்தை மிக்விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்காவிட்டால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் இன்றும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்- இன்றும் தவறுகளை பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்திருப்பார் – எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் துணிச்சலுடன நின்றிருப்பார் என்பது நீண்ட … Continue reading ஏன் எனது தந்தை இறக்கநேரிட்டது